|
|
|
|
கட்டுரைகள் |
அரசியல்வாதி
அன்நானா
|
|
நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.தொழிலுக்காக பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். நீ என்ன செய்கின்றாய்?உனது தொழில் என்ன?என்று நண்பர்களும்,உறவினர்களும் கேள்வி கேட்கும் போது வெட்கம் தாங்க முடிவதில்லை.கௌரவமாகவும்,கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற ஆசை.ஆனாலும் எந்தத் தொழிலும் எனக்கு சாதகமாக அமையவில்லை.அனைத்து இடங்களிலும் நான் மிக மோசமாகவே நடத்தப்பட்டேன்.ஒரு மாதத்துக்கு மேல் அரிதாகவே சில இடங்களில் தொழில் செய்துள்ளேன்.அனைவரும் என்னை அடிமை போன்றே நடத்தினர்கள்.ஒரு கடையில் வேலை செய்தேன் அந்தக் கடையின் சொந்தக்காரன் என்னுடைய உழைப்பை மிகவும் மோசமான முறையில் சுரன்டினான். ஒழுங்கான முறையில் எனக்கு சம்பளம் தரவில்லை என்னை ஏமாற்றி விட்டான்.ஆனால் அவனோ மிகவும் சுகபோகத்தில் வாழ்ந்தான். |
|
|