www.srilankanmuslims.net

 கட்டுரைகள்

செய்திகள்
கட்டுரைகள்
இலங்கை
முஸ்லிம் உலகம்
நூல் அறிமுகம்
சாதனையாளர்கள்
கலை
அல் குர்ஆன்
அல் ஹதீஸ்
அல்-உஸ்ரா
தொடர்புகளுக்கு
Technical Help
முகப்பு

அரசியல்வாதி


அன்நானா


நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.தொழிலுக்காக பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். நீ என்ன செய்கின்றாய்?உனது தொழில் என்ன?என்று நண்பர்களும்,உறவினர்களும் கேள்வி கேட்கும் போது வெட்கம் தாங்க முடிவதில்லை.கௌரவமாகவும்,கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற ஆசை.ஆனாலும் எந்தத் தொழிலும் எனக்கு சாதகமாக அமையவில்லை.அனைத்து இடங்களிலும் நான் மிக மோசமாகவே நடத்தப்பட்டேன்.ஒரு மாதத்துக்கு மேல் அரிதாகவே சில இடங்களில் தொழில் செய்துள்ளேன்.அனைவரும் என்னை அடிமை போன்றே நடத்தினர்கள்.ஒரு கடையில் வேலை செய்தேன் அந்தக் கடையின் சொந்தக்காரன் என்னுடைய உழைப்பை மிகவும் மோசமான முறையில் சுரன்டினான். ஒழுங்கான முறையில் எனக்கு சம்பளம் தரவில்லை என்னை ஏமாற்றி விட்டான்.ஆனால் அவனோ மிகவும் சுகபோகத்தில் வாழ்ந்தான்.


இபாதத்தும் முஸ்லிம் உம்மத்தின் நிர்வாக ஒழுங்கும்.


அஷ்ஷெய்க் எம்.ஏ.அனஸ் முஹம்மத் (நளீமி)
E-mail : ceylany1@gmail.com


இஸ்லாத்தில் இபாதத் (வணக்க வழிபாடுகள்) என்பது அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகளைக் குறிக்கின்றது. என்றாலும் அந்த இபாதத்துகள் தனி மனிதனுக்கு பலவித நன்மைகளைக் கொடுக்கின்றது. உதாரணமாக உடல் ரீதியாக, அறிவு ரீதியாக, ஆன்மீக ரீதியாக பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன.

அதேபோன்று, சமூக ரீதியாகவும் மேலும் பல நன்மைகள் காணப்படுகின்றன. இந்த இடத்தில் நாங்கள் பார்க்கப்போகின்ற பகுதி , இபாதத்களின் சமூக ரீதியான நன்மைகளாகும்.

இவற்றை முக்கியமாக மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

  • 1-இபாதத்கள் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நேர சூசி (Time Table) ஒழுங்காகும்.
  • 2-இபாதத்கள் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வருடாந்த திட்டமாகும். (Year Planner)
  • 3-இபாதத்கள் முஸ்லிம் உம்மத்தை ஒழுங்குபடுத்துகிற முறையாகும். (Organizing)

  • ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை ** அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

    ''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32).

    ''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159).

    ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;;;;;;; (பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)........


    ஜெனீவா பேச்சுவார்த்தைகள் - 2006 ஒக்டோபர் 28-29 இலங்கை அரசாங்கத் தூதுக்குழுத் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆற்றிய ஆரம்ப உரை.!

    மேலும் வாசிக்க....


    வாங்கோசைகளற்ற வடக்கு காற்றால் வரண்டு போனது தமிழ்தேசியமே!

    மேலும் வாசிக்க....


    [1/2]